தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடராக இருந்த மகாபாரதம் புராண தொடரில் சகுனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல். அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 79. 1975 ஆம் ஆண்டு வெளியான ரஃபு சக்கர் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மகாபாரதம் தொடரின் […]

திரைப்படங்களி நடித்து பிரபலமான நடிகர் ஷாநவாஸ் பிரதான் வெள்ளிக்கிழமை காலமானார். தொலைக்காட்சி சீரியல், திரைப்படங்கள் மற்றும் OTT ஆகியவற்றில் பணியாற்றிய நடிகர் ஷாநவாஸ் பிரதான் காலமானார். அவருக்கு வயது 56. நடிகர் மிர்சாபூர், 24, பியோம்கேஷ் பக்ஷி, டோட்டா வெட்ஸ் மைனா போன்ற நிகழ்ச்சிகளிலும், ஷாருக்கானின் ரயீஸ் மற்றும் சைஃப் அலி கானின் பாண்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் யஷ்பால் ஷர்மா,. ஷாநவாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஷாநவாஸ் […]