fbpx

நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். திரைத்துறையில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இயங்கி வந்தவர் என்ற வகையில் மனோஜ் பாரதிராஜாவின் திரை பயணம் மிக நீண்டது. தந்தை பாரதிராஜா மிகப் புகழ்பெற்ற இயக்குனரானாலும் நடிப்பின் மீதும், சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக …