fbpx

ஜெயிலர் உட்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

பிரபல இயக்குநர் வசந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் திரை உலகிற்கு இயக்குநரானார். மேலும் மருது, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.…