நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘ஹிட் 3’ திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹிட் 3 படத்தின் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ஆர்.கிருஷ்ணா (30) என்ற பெண் உயிரிழந்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கியது.
கே.ஆர்.கிருஷ்ணா ஒரு பெண் ஒளிப்பதிவாளராக …