நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தந்தை மெஹபூப் பாஷா இன்று காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் வசித்து வரும் இவர் வயது மூப்பு காரணமாக தனது வீட்டிலையே இன்று காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகைகளைப் பாலிஷ் செய்து வந்த மெகபூப் பாஷா தனது மகனை ஒரு நடிகனாக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். …