நடிகர், இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட சில நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர்.. இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர் புதிய பாதை படத்தை என்ற தனது முதல் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன.. குறிப்பாக 90களில் பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றி கொடி கட்டு போன்ற பல […]