fbpx

Actor Posani Krishna Murali : மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.

2024 தேர்தலுக்கு முன்பு YSRCP-ஐ ஆதரித்த பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் …