fbpx

நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு. இவரும் தமிழ் சினிமாவில் நடிகராகி அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார். …