இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் […]

இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த […]