fbpx

நடிகரும் இயக்குநருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பிரபல இயக்குனர் இராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌இயக்குனர் இராமதாஸ் திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே பணியாற்றியுள்ளார். வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி …