fbpx

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) காலமானார். அவருக்கு வயது 59.

Rituraj Singh | நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் …