செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.
ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, பலரும் அந்த தொழில்நுட்பத்திடம் …