நடிகர் திலகம் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 1959ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் வாங்கிய வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார். இதனைத் தொடர்ந்து, சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதை அடுத்து, அவர் வீடு இருந்த தெற்கு போக் சாலை என்ற பெயர், செவாலியே …