இணையத்தில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் திவாகர், சமீபத்தில் நடிகர் சூரியை குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலம் திவாகர், தனது சமீபத்திய பேட்டியில், “நான் சூரி மாதிரி நடிக்க மாட்டேன். அவர் படிக்காதவர், நான் படித்த டாக்டர்” எனக் கூறியது ரசிகர்களிடையே கோபத்தைக் கிளப்பி உள்ளது. பலரும் திவாகரின் பதிவுகளுக்கு எதிராக கமெண்டுகளில் திட்டி வருகின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]