சமீப காலமாக பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முதலீட்டு இணையதளங்கள் மூலமாக மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நடிகை சுருதிஹாசன், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் […]