தமிழ்நாட்டின் அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இவரின் பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.
மாநாட்டை தொடர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக …