மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 1996-ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.…