பல பெண்கள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் நுழைகிறார்கள். ஆனால் திரையுலகில் பாலிய துன்புறுத்தல் மற்றும் MeToo வழக்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.. அது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அல்லது மற்ற மொழி சினிமாவாக இருந்தாலும் சரி.. அந்த வகையில் கன்னட டிவி நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. ரிச்சி என்ற படத்தில் ஹீரோயின் ரோல் தருவதாக […]