fbpx

தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் சமந்தா, தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன்தாரா, ரஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி தென்னிந்திய நாயகிகளின் கல்வித்தகுதிகள் என்னவென்று பார்க்கலாம்..

சாய்பல்லவி : நடிகை சாய் பல்லவி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ளார் என்பது பல பேட்டிகளில் அவரே குறிப்பிட்டுள்ளார். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றால் மருத்துவத் துறையில் பணியாற்றுவேன் என்றும் …