பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது விலகல் கடிதத்தில்; மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு …