fbpx

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட அதீத பற்றால் பாஜகவில் இணைந்து செயல்பட்டவர் நடிகை கெளதமி.. பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். இதனிடையே, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் …