fbpx

பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகிய நடிகை கனகாவின் தற்போதைய நிலை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் எதிர்பாராத பல பிரச்சனைகளை நடிகை கனகா சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

கனகா குழந்தையாக அதுவும் மூன்று மாதமாக இருக்கும்போதே அவருடைய அப்பா அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் …