தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து …