fbpx

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை குஷ்பு. நாட்கள் செல்ல செல்ல, திரை பயணத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்கினார். அதனை தொடர்ந்து திமுகவில் சேர்ந்த குஷ்பு, பிரசாரத்திற்கு அனுப்பப்பட்டார். திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் குஷ்புக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் …