தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். குஷ்பூ உச்சத்தில் இருந்த சமயத்தில் இவருக்காக ரசிகர்கள் திருச்சி அருகே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது இதுவே முதன்முறை. மேலும் இவரது …