fbpx

பிரபல பாலிவுட் நடிகை மாளபிகா தாஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அசாமில் இருந்து மும்பை வந்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார் மாளபிகா. கடந்த ஜூன் 6ஆம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் …