fbpx

டி க் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சாம்பியன் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா மற்றும் இறுதியை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ உள்ளிட்ட படங்களில் …