தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ரம்பா… பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 2010 -ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்… இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன், மிகப்பெரிய தொழிலதிபராவார்.. திருமணத்துக்குபிறகு தம்பதி இருவரும் துபாயில் செட்டில் ஆனார்கள்.. இந்த …