fbpx

அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது காசுக்காக சிலர் பரப்பும் அருவருப்பான செயலுக்கு விளக்கமளிப்பது வேதனையளிக்கிறது என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

சினிமா மீதான ரசிகர்களின் அதீத கவனம் எந்த ஒரு சின்ன தகவல்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் நட்சத்திரங்கள் பற்றி அதிக …