fbpx

செல்வா இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் அமராவதி. இப்படம் பாக்ஸ் அபீஸில் நல்ல வசூலை பெற்றது.. இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.. நடிகை சங்கவிக்கும் இது தான் முதல் படம்.. பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக சங்கவி வலம் …