fbpx

Actress Tamannaah: நடிகர் விஜய் வர்மாவுடன்காதல் பறவையாக சுற்றித்திரியும் நடிகை தமன்னா , தற்போது திருமண விவகாரத்தில் காதலனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

35 வயதான தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். பல விருது விழா மேடைகளில் காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி சமீபத்தில் தங்கள் …