fbpx

மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அங்காடித்தெரு படத்தின் நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு காலமானார்.

அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்ததில் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சிந்து. இவர் மேலும் நாடோடிகள், தெனாவெட்டு, கருப்பசாமி குத்தகைதாரர், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து …