fbpx

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த …

தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், …

மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகத்தை அதானி குழுமம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் பரபரப்பான வணிக பகுதியாக விளங்கும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அது அதானி குழுமத்தின் …

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வாயிலாக பெரிய அளவிலான இழப்பை சந்தித்து அதில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் மாடிக்கொண்டு இருக்கிறது.   இந்த நிலையிலும் அதானி குழுமத்தில் புதிய கடன், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் …

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கின.. எனினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், இந்தியாவின் வளர்ச்சி மீதான தாக்குதல் என்றும், அந்நிறுவனம் பொய்யான …

அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி …

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது.

தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி …

அதானி எண்டர்பிரைசஸ் 20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை சலுகையின் கடைசி நாளில் நிறுவனத்தின் FPO முழுமையாக சந்தா செலுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி …