fbpx

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் …