fbpx

Central Govt: மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து போராட்டத்தைத் தொடங்கிய பாதுகாப்புப் பணியாளர்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த …