fbpx

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் சுங்க வரியை இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வரை ஒத்திவைக்க வெள்ளை மாளிகை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசாங்க உத்தரவின்படி, இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமார் …