fbpx

இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார்.…