போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றால் தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது என போலீசாருக்கு கேரள ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது பயங்கரவாத ஆயுதங்களை […]