கபிர் சிங் படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்படுவதாக ஆதில் ஹுசைன் தெரிவித்த நிலையில் படத்தில் அவரின் முகத்தை AI மூலம் மாற்றிவிடுவேன் என கூறியிருக்கிறார் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி.
சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் கபிர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. …