fbpx

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்பில் உலகிலேயே முதலிடத்தையும், முதுகலை படிப்புகளில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஹார்வர்ட் பல்கலை.யில் சேர்க்கை பெற நினைத்தால், அதற்கான செயல்முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டுக்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 96.8 ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன் நான்காவது இடத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், உலகின் …