முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் […]