அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக மாநில அளவிலான மாநாடு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பை அளித்தனர். மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் …