fbpx

திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது …