அதிமுக அலுவலகத்தின் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது..
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் …