ADMK: அதிமுக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு 7+1 தொகுதி பங்கீடு முடிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே …