தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் […]

