OTT: ஓவர்-தி-டாப் ( OTT ) இயங்குதளங்கள் பற்றிய அதிகரித்து வரும் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக , அவற்றின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஒரு புதிய ஒளிபரப்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக கடந்த புதன்கிழமை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு ஒன்றை …