fbpx

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பரன்சிங் வழக்கு பதிவு விசாரணையை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா காலகட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தி வந்தன. கர்நாடக …