fbpx

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்ற வாசகம் தற்போதைய இன்டர்நெட் காலத்தில் மீம்ஸ் ஆக்கப்பட்டு நகைப்பிற்குரிய சொல்லாடலாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தைக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்பும் சாஸ்திர மற்றும் அறிவியல் ரீதியான உண்மை இருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கும் உண்மைகள் …