ஏரோ இந்தியா கண்காட்சியைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை அசைவ உணவுகளுக்கு தடை விதித்து பெங்களூரு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏரோ இந்தியா 2023, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி ஆகும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 13-17 வரை இந்த கண்காட்சில் நடைபெற உள்ளது. 1996 …